இமைக்காத கண்கள்

உன் கண்கள் என்னை
பார்த்து விடாத
ஒரு முறையாவது
என ஏங்கி
இமைக்க மறுத்து
என் கண்கள் செய்யும் போராட்டம்

உன் கரிசனம் என்னும்
அந்த ஒரு நொடிக்காக
பல நொடிகள்
ஓய்வில்லாமல் உழைக்கும் என்
கண் இமைகள்

வெற்றி பெறட்டும்
உழைப்பும் போராட்டமும்

உன் தரிசனத்தை
கொடுத்து விடு

இரண்டும் சற்று
ஒய்வு எடுக்கட்டும் ...........

எழுதியவர் : senthilprabhu (31-Aug-18, 5:16 am)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : imaikaatha kangal
பார்வை : 430

மேலே