வார்த்தை சேரா கடிதங்கள்
நாகரிக வாழ்கையில்
செத்துவிட்டன - அன்பை
மையாக்கி, ஆசை என்னும்
எழுதுகோலால் காகிதத்தில்
பதிக்கப்படும் சொந்த பந்தத்தின்
கிறுக்கல்கள்!!!
நாகரிக வாழ்கையில்
செத்துவிட்டன - அன்பை
மையாக்கி, ஆசை என்னும்
எழுதுகோலால் காகிதத்தில்
பதிக்கப்படும் சொந்த பந்தத்தின்
கிறுக்கல்கள்!!!