வெள்ளி விலை ஏறுகையில்

வெள்ளி விலை ஏறிவிட்டதாம்
ஆனால் விதியங்கும்,
மழையே - நீ சிதறுகிறாய்
வெள்ளி காசுகளை!!!

எழுதியவர் : Meenakshikannan (19-Aug-11, 2:57 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 332

மேலே