சிரிப்பு

வார்த்தைகள் இல்லா
இரு வரி கவிதை
இதழ் விரிக்கைலே வரும்
சிரிப்பு....

எழுதியவர் : Meenakshikannan (19-Aug-11, 3:46 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : sirippu
பார்வை : 524

மேலே