பயணம்

காலைச் சுற்றினும்
தோல்வி யெனும் அரவம்
கொண்ட உறுதி
நெஞ்சம் முழுதும் பரவும்
புற்றீசலாய் சிற
கிரண்டும் உதிரும்
ஊர்ந்தாவது இலக்கு
நோக்கி தொடரும்
#பயணம்

எழுதியவர் : விவேக் (1-Sep-18, 8:42 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : payanam
பார்வை : 3540

மேலே