நீ பிடித்த முயலுக்கு மூன்று கால்

பிடித்த வற்றை
பிடித்த மாதிரி

பிடிக்கும் பொழுது
செய்து முடி

நீ பிடித்த முயலுக்கு
மூன்று கால்

இப்பொழுது

எழுதியவர் : விவேக் (2-Sep-18, 5:51 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 178

மேலே