கைபேசி

இரவில் மின்சாரம் துண்டித்தவுடன்
எல்லோர் முகத்திலும்
ஒளியின் பிரகாசம் - கைபேசி

எழுதியவர் : கார்த்திக் (2-Sep-18, 5:48 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : kaipesi
பார்வை : 828

மேலே