வீடு வண்டுகளுக்கு

சட்டத்தில்

குடைந்து குடைந்து
விசாரித்த பின்

லஞ்சமாய் கிடைத்தது
வீடு வண்டுகளுக்கு

எழுதியவர் : விவேக் (2-Sep-18, 5:46 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 93

மேலே