நீயும் சொன்ன காதல் வாழும்

கானலாகி
சிந்தை

போச்சு

கண்ணி
உந்தன்

கண்கள்
பார்த்து


நானம்
கொண்டு
இதயம்

கோர்த்து

நீயும் சொன்ன
காதல்

வாழும்

நினைந்து

நாளும்
நெஞ்சம்
சேர்த்து

எழுதியவர் : விவேக் (2-Sep-18, 5:57 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 94

மேலே