வழிப்பரி திருடன்
கரடு முரடு கணக்கு
கதி கலங்கியயே
மூதாதையர் வழிப் பயணத்தை
சரித்திரத்தில் குறிப்பிட்டதை
கல்வியின் அதிபதி சரச்வதி
தன் தோழமையை நினைவு கூற....
காவிரி , யமுனை கண்ணீர் வடிக்கிறது ...
வழிப்பரி திருடர் கொள்ளையடிக்க ....
இன்று
வங்கக் கடல் கேட்கிறது.......
வெள்ளப் பெருக்கு மூழ்கடிக்க
வாய் பூட்டு போட்டுக்கொள்வான்
தெலுங்கனும் கன்னடனும்........
தமிழ் நாட்டு நஞ்சையும் புஞ்சையும்
நாசம் போக........
இனி ..
குருட்டு விசாரனையும்....
தடுப்பும் தாங்காது !
மாறாக
பாரதம் பேண வேண்டும்
பகிர்ந்துண்ணும் பழக்கம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
