பேசி

உன்னிடம்
பேசிக்கொண்டே
இருக்க வேண்டும்
வார்த்தைகள் தீர்ந்து
போகும் வரை
மட்டும் அல்ல
என் வாழ்க்கையே
தீர்ந்து போகும் வரை...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Sep-18, 10:12 pm)
Tanglish : pesi
பார்வை : 58

மேலே