ஏழை

விறகை வெட்டி
வேலை செய்தால்தான்,
அடுத்த வேளை
அவனுக்கு உணவு..

அது இல்லையெனில்,
ஆவான் அவன்_
விறகுக்கு உணவு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Sep-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aezhai
பார்வை : 113

மேலே