தொடுவானம்

தொடுவானம்...

தொட்டுவிடலாம் என்று
தொடர்ந்தாலும்
தொட்டுவிடாதே என்று
தூரமாய் செல்கிறது
இலக்கணபிழையோடு!!

எழுதியவர் : கார்த்திக் (6-Sep-18, 1:20 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : thoduvaanam
பார்வை : 170

மேலே