கருப்பு பணம்

கருப்பு பணம் கலையெடுக்க
***கலர் பணம் வந்ததய்யா...
கையில் வந்து சேரும் முன்னே
***கருப்பு பணமா போனதய்யா...
கடுமையான பேச்சுத்தான்
***ஆட்சிக்கு வருமுன்னே...
காணாம போறீங்களே
***ஆட்சிக்கு வந்தபின்னே...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (6-Sep-18, 5:00 pm)
Tanglish : karuppu panam
பார்வை : 1211

மேலே