ஏற்றிவிட்ட ஏணி

ஏறியவன் எங்கோ
மேலேயிருக்க - ஏற்றிவிட்ட
ஏணி மட்டும்
அதேயிடத்தில் அடுத்தவனை
ஏற்றிவிட
காத்திருக்கிறது ? - ஆசிரியர்

எழுதியவர் : திருக்குழந்தை (7-Sep-18, 5:52 am)
பார்வை : 13246

மேலே