பழமொழிக் கவிதை

எட்டி எட்டிப் பார்த்து என்ன
ஒட்டி ஒட்டி நின்று என்ன
தட்டித் தட்டி சத்தம் கொடுத்து என்ன
சட்டியில் இருந்திருந்தால்
சுரண்டியாவது கொட்டிடுவேன்
வட்டிக் கடன் காரனுக்கு வாக்கப் பட்ட
பொண்டாட்டியாச்சே (நான்)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Sep-18, 11:35 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 199

மேலே