உருட்டுக்கட்டை

உருட்டுக் கட்ட
போட்டுத் தாக்கு
முதுகைக் காட்டினால்
வெச்சித்தாக்கு......
முறைத்தால்
உச்சை தாக்கு
எதிர்த்தால்
ஓட்டம் காட்டு....
காட்டுக் கட்ட
கையில் மாட்டிக்கிட்ட
நீ ஏன் என்னை
நோட்டமிட்ட........
உருட்டுக் கட்ட
நான் ஒரு உதவாக் கட்ட
நீயும் வந்து ஒட்டிக்கிட்ட
ஜில்லா ரவுடிக்கிட்ட......
😂😂