வெட்கச் சிவப்பு

அந்திச் சூரியனால்
அழகாகிறது வானம்,
வெட்கத்தில் கடல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Sep-18, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vetkach sivappu
பார்வை : 112

மேலே