கண் பார்வை

விழிகளை
விழுங்கியது அலை பேசி
இப்போது

பார்வை....

இல்லாதவரிடம் இருந்து...


வழி தேட புறப்பட்டார்
விழி இழந்தவர்
துணையோடு....!

எழுதியவர் : த பசுபதி (7-Sep-18, 5:19 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kan parvai
பார்வை : 6745

மேலே