காதலில் எரிகிறேன்

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Sep-18, 6:31 pm)
Tanglish : kathalil erigiraen
பார்வை : 430

மேலே