காதல் போன போக்கில் கடவுள் எழுதிய என் விதி
என் வெறுத்துப் போன வாழ்க்கையில் ஒருத்தி வந்தாள் கொஞ்சம் நாட்கள் அவள் அன்பின் அரவணைப்பில் அழகாய் ஒளிந்துக் கொண்டிருந்தேன்
இங்கே இருப்பவர்கள்தான் பொறாமைக்காரர்கள் என்று பார்த்தல்
இறவைவனும் அப்படிதான் போல
என் புன்னகையை என்னவளே விரும்பாதவாறு எனக்கு விதி எழுதியுள்ளான் .
படைப்பு
ரவிசுரேந்திரன்