எது நிரந்தரம்

இந்த உலகில் எதுவும்
நிரந்தரம் இல்லாத போது
உன் கஷ்டங்கள் மட்டும்
எப்படி நிரந்தரமாகும் ?

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 5:20 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : ethu nirantharam
பார்வை : 92

மேலே