தனிமை என்னும் இனிமை
எதிர்பார்க்காததது தனிமை,
எதிர்கொள்ளாததது தனிமை,
எளிமை ஆக்குவது தனிமை,
ஏற்றம் கொள்ள வைப்பது தனிமை,
உறவு தேடாததது தனிமை,
ஓய்வறியாதது தனிமை,
கற்பனை ஊற்றாய் தனிமை,
கட்டுப்பாடாததது தனிமை,
துணை நாடாததது தனிமை,
மனதுடன் உறவாடுவது தனிமை,
தன்னிறைவு கொள்வது தனிமை,
தற்பெருமை இல்லாததது தனிமை,
தனிமையே கொடுமை என்றாலும்,
மனசாட்சிக்கு என்றும் இனிமையே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
