தினை விதைத்தவன் தினை அறுப்பான்

தினையை
விதைக்க விதைக்க
வினையை மட்டுமே
தருகிறாய் பெண்ணே
பழமொழியும் பொய்த்து போனதே
பெண்ணே உன்னிடம்.....

எழுதியவர் : எட்வின் (10-Sep-18, 5:49 pm)
சேர்த்தது : எட்வின்
பார்வை : 110

மேலே