கணையாழி

சீதையின் கண்ணீர்
பட்டு மோட்சம்
அடைந்த கணையாழி.....
போல.....!!!
உன் விரல் சேர்ந்து
மோட்சம் பெறவே....
காத்திருக்கிறது...
இங்கொரு கணையாழி.........!!

எழுதியவர் : லீலா (11-Sep-18, 3:50 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 129

மேலே