சலசலப்பு

அருவி நீர் சலசலப்பு
பாறைகள் உணர்ந்தனவா?
குரங்குகள் குதியாட்டம்.

எழுதியவர் : ந க துறைவன் (11-Sep-18, 4:54 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே