அள்ளி அணைக்கிறது மரம்
மேகப்பறவையிடும் முட்டைகள்
மண்ணில் விழுந்து உடையும் போதெல்லாம்,
துள்ளி ரசிக்கிறது மனிதம்,
அள்ளி அணைக்கிறது மரம்.
மேகப்பறவையிடும் முட்டைகள்
மண்ணில் விழுந்து உடையும் போதெல்லாம்,
துள்ளி ரசிக்கிறது மனிதம்,
அள்ளி அணைக்கிறது மரம்.