மேகம்

மேகம்

நகரும் பவளப்பாறைகள்
வெள்ளை ராட்சச பறவையின்
சிறகுகள்
ஒழுங்காக அடுக்கப்படாத
பஞ்சுக்குவியல்கள்

கால் தவறிப்பட்ட
குவளை தண்ணீரால்
சிதிலமான வெள்ளைக்காகித
ஓவியங்கள்

எழுதியவர் : இளவல் (10-Sep-18, 4:56 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : megam
பார்வை : 274

மேலே