அவள்அவள்

விழிமூடலில் என் விழிதேடல் நீயே....

விண்ணும் மண்ணும் மயக்கும் .....விசித்திரம் நிறைந்த பெண் நீ

அழகு என்றாலும் அவள்

அசைவு என்றாலும் அவள்

அணுகுமுறை என்றாலும் அவள்

அரவணைப்பு என்றாலும் அவள்

இப்படி எதற்கு எடுத்தாலும்
அவள்.....அவள்......அவள்

என்று சொல்லும் அளவுக்கு ஆச்சிரியப்படுத்தும்.....


அதிசய பெண்ணாக இருக்கிறாய்......



அதிசயத்திற்காக நீ படைக்கப்பட்டாயா?.....

உன்னால் அதிசயம் என்ற வார்த்தை படைக்கப்பட்டதா?????

எழுதியவர் : மணிமேகநாதன் (13-Sep-18, 7:17 am)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 262

மேலே