மரணம்

அழைப்பவனை
அலட்சியப் படுத்திவிட்டு
அஞ்சி ஒழிபவனை
ஆசையோடு அரவணைத்துக்கொள்கிறது
இந்த மரணம்!!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (14-Sep-18, 6:47 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 92

மேலே