காதலின் காயம்

ஊசியின் காதில் நுழைந்த நூலாய்
மென்மையாய் நுழைந்த உன் காதல்
இதயத்தில் தினம் தினம் தைக்கிறது உன் நினைவை

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (14-Sep-18, 6:56 pm)
Tanglish : kathalin KAAYAM
பார்வை : 192

மேலே