பாடமாய்

காலையில் கோலமிடுவது
கலை மட்டுமல்ல,
கற்றுத்தருகிறது பெண்களுக்கு-
பொறுமை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Sep-18, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே