சாபம்

கொதிக்கும் வெயிலுக்கு
ஒதுங்கிட இடமில்லை-
வெட்டிய மரங்களின் சாபம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Sep-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே