வான்மகள்

நீல முகத்தை
துடைத்து,
நிலவை பொட்டு
வைத்து,
மேகக்
கூந்தல் வாரி,
நட்சத்திரப்
பூக்கள் சூடி,
வியக்கும்
அழகுமகள்.
இவள்,
விண்வெளியில்
பிறந்த மகள்...!!
நீல முகத்தை
துடைத்து,
நிலவை பொட்டு
வைத்து,
மேகக்
கூந்தல் வாரி,
நட்சத்திரப்
பூக்கள் சூடி,
வியக்கும்
அழகுமகள்.
இவள்,
விண்வெளியில்
பிறந்த மகள்...!!