இரு வரி காதல் கவிதைகள் 13@!💘

நீ மட்டும் நிஜமானால்
நான் என்றும் நிழலாவேன்...💛
,
கொஞ்சம் நான்
நிறைய நீ....! 💙
.
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுது மெல்ல..💜
.
உனக்கு பேச தெறியும்
மற்றபடி நீயும் குழந்தைதான்.💗
.
பூக்களுடன் ஏனடி போட்டி
பாவும் அதும் மனம் வீசி செல்லடுமே..💚
,
#தஞ்சை_இனியவன் ❤