முட்டாள் மனிதன்

முகில் திரட்டி உயிர்கள் போற்றும் முத்துமழை தந்தாய்
உன் வேர்கள் பிடிங்கி வெறியாட்டமிடும் முட்டாள் மனிதன் !
மரம் வரமாக
மனிதன் மரமாக ..

- வேலனார்

எழுதியவர் : (18-Sep-18, 10:45 am)
சேர்த்தது : வேலனார்
Tanglish : muttal manithan
பார்வை : 148

மேலே