வியப்பு வாக்கியம்

வியப்பு வாக்கியம்

இன்றைய தமிழ் தேர்வு
வினாத்தாளில்
வியப்பு வாக்யத்திற்கான எடுத்துக்காட்டு
கேட்கப்பட்டால் ஒரு நடுத்தரவர்க்க மாணவனின்
பதில் இதுவாகத்தான் இருக்கும்
"பெட்ரோல் விலை 90 ! "

எழுதியவர் : மு.வெ (மு.வெங்கடேசன் (18-Sep-18, 2:46 pm)
சேர்த்தது : muve
Tanglish : VIYAPPU vaakiyam
பார்வை : 485

மேலே