'தாய் பாசம்"

தன்னை "தாய்" என்று
அறிமுகப்படுத்திக்கொள்ள தயங்குகிறாள்
"விலை மாது"

தன் கருவிலே சுமந்தது
தெருவிலே கிடப்பதால்..........

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (20-Aug-11, 6:09 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 569

மேலே