ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை…

இயற்கை க்கு மாறான ஓர் விஷயம்….ஓரினக் காதல்.இது எப்படி நம் நாட்டில் வந்தது…????வெளிநாட்டு கலாச்சாரத்தில் இதுவும் ஒன்று…ஒரு ஆணுக்கு பெண் துணை ஓர் பெண்ணுக்கு ஆண் துணை இது தானே எதார்த்தம். இந்த எதார்த்த நிலை மாறியதற்கு காரணம் என்ன….??? வெளிநாட்டு மோகமா அல்லது எதிர்பாலினம் மீது உள்ள நம்பிக்கை யற்ற தன்மை யா?? தன் பிள்ளைகளை மீது பல கற்பனை வைத்துள்ள பெற்றோர் சராசரியற்ற இந்த விஷயத்தை எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும்……சற்று யோசியுங்கள் ஓரினச்சேர்க்கை க்கு என்ன அவசியம்???அது எவ்வாறு வாழ்க்கை ஆகும் ?? நமது பாரம்பரிய திருமண கலாச்சாரம் எவ்வளவு அழகானது சற்றே யோசியுங்கள் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரின் ஒட்டுமொத்த சந்தோஷ திருநாள் அது…..திருமணத்தில் ஒருவரை ஒருவர் கைகோர்த்து நிற்கும் காட்சி எவ்வளவு அழகானது. ஒரு பெண்ணுக்கு தாய்மை எவ்வளவு முக்கியமானது ….ஒரு ஆணுக்கு தந்தை பாக்கியம் எவ்வளவு பெரிய பாக்கியம் ….இதை ஏன் ஏற்க மறுக்கிறது இந்த ஓரினச்சேர்க்கை சமுதாயம். ஆண்- பெண் நட்பு எந்த அளவு சமுதாயத்தில் அங்கிகரிக்க படுகிறதோ….அதே அளவு ஆண்-பெண் காதல் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து உருவான விஷயம்.ஆதாம் ஏவாள் காதல் இன்னமும் போற்ற படுகிறது அல்லவா???

முடிவுரை : இயற்கை….என்றும் இயற்கை தான்.

எழுதியவர் : Bhagyasivakumar (20-Sep-18, 12:59 pm)
சேர்த்தது : Bhagyasivakumar
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே