என் தனிமைக்கு கிடைத்த தாகம்

தனியே நின்ற என்னை துணைக்கு அழைத்தது இந்த மழை !!
சொட்ட சொட்ட என்னை நனைத்து
என்னையே மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்க்கிறது !!!
வயலோரம் எங்கள் விளையாட்டு
எனக்கு இது ஒரு புது தாலாட்டு !!
தனியெனும் நானும் துணையென அழைத்தேன் மழையே மீண்டும் வா.
படைப்பு
ரவிசுரேந்திரன்