Mouse

எலிப்பொறியில்

மாட்டிக் கொண்டால்

மரணம் என்று

கணிப்பொறியில்

கால் பதித்தாயோ

உலகமே வியக்க...!

எழுதியவர் : த பசுபதி (22-Sep-18, 9:25 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 110

மேலே