என் அலைப்பேசி

உன் சின்ன சினுங்களில் சிலாகிக்கிக்கும் சிரிப்பினில் சிலிர்ப்புடன் விடியும் என் காலை...
உன் மோகன புன்னகையில்
உன் மௌன மொழிகளில் விழித்திருக்கும் வேளையிலும்..
என் விரல்கள் மேயும் உன்னை...
என் ஆறாம் விரலாய் இருக்கும் அலைபேசி.
என்னை அலைக்கழிக்காமல் உறங்கவிடு கனவிலாவது வாழ்ந்துவிட்டு போகிறேன்...

எழுதியவர் : சந்தோஷ் (22-Sep-18, 5:47 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 1200

மேலே