மௌனம்

திருமண நிகழ்வில்
உன் துணையோடு இருக்கும்
தருணத்தில் மட்டுமே
என் வாழ்த்துக்களின்
குரல்
உன்னை நெருங்கும் .....
மனதின் ஒலியால்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Sep-18, 7:36 am)
Tanglish : mounam
பார்வை : 130

மேலே