மறக்காதவள்

அம்மாவின் சேலையின்
நுனியில்
ஈரமாக
இருக்கிறது
என்னை பற்றிய நினைவுகள்
இன்னும் கண்ணீராக...

எழுதியவர் : எட்வின் (23-Sep-18, 11:10 am)
சேர்த்தது : எட்வின்
பார்வை : 428

மேலே