கைக்கூ

என் கண்ணீரினால் எழுதும்போது
ஒருவன் அழுகிறான், ஒருவன் சிரிக்கிறான்
எழுதி எழுதி என் கண்ணீரும் வற்றுகிறது
எனக்காக அழுவதற்கு கண்ணீரும் இல்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Sep-18, 11:09 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 202

மேலே