வேல் விழியாள்
வேல் விழி கொண்டு பார்வையினால் எனைக் குத்தும் பாவையினால் புவிஈர்ப்பு விசையற்று பறக்கின்றேன் பாரினிலே காதல் மயக்கத்தினால்...