சாலையோரப் பூங்காற்று

அலைந்தலைந்து களைத்து நின்றேன்,
என்னை அலைக்கழிக்க,
மீண்டும் கடந்து போனது,
அந்த சாலையோரப்பூங்காற்று....

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (25-Sep-18, 2:49 pm)
சேர்த்தது : kowsalya jayakumar
பார்வை : 68

மேலே