என் இரவுகளை கொன்றவள்

என் இரவுகள் முழுவதும்
பற்றி எரிகிறது!!!

பற்ற வைத்துவிட்டு
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது
அவளின் நினைவுகள்..!

எழுதியவர் : சேக் உதுமான் (26-Sep-18, 8:30 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 1599

மேலே