சேர் ஆட்டாே

கால சுழர்ச்சியில் கந்தலாய் கிழிந்து
வியர்வையில் தொப்பலாய் நனைந்து
"மார்க்கெட்... மார்க்கெட்" என கதறும் ஸேர் ஆட்டோ டிரைவருக்கு
அவர் சரீரத்தின் சாயலையொத்த பழைய பத்து ரூபாய் நோட்டயே தேடித் தருகிறோம்

எழுதியவர் : ஹேமா (27-Sep-18, 4:16 am)
சேர்த்தது : Hemalatha
பார்வை : 704

மேலே