நீலக்கடல்

நீலக்கடல் ஓரத்துல நீ நடந்து
போகையில அலை ஓடி வந்து
கால் நனைக்க குடிதண்ணிப் பஞ்சம்
தீர்ந்ததடி உப்புக்கு போர் மூண்டதடி...

எழுதியவர் : ராமச்சந்திரன் (27-Sep-18, 3:36 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : neelakkadal
பார்வை : 141

மேலே